கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியின் தலையில் இறங்கிய சூனியன், அவன் வம்சத்தின் அருமை பெருமைகளையும், அவனது இல்லற வாழ்வின் இனிமையையும் விவரிப்பது தான் இந்த அத்தியாயத்தின் சுருக்கம். அத்தியாயத்தின் இறுதியில் கோவிந்தசாமி அவன் மனைவியுடன் இணைய சூனியன் உதவி செய்கிறார். சோறு காணாதவன் கையில் பிரியாணிப்பொதி கிடைத்தால் அது தான் கோவிந்தசாமியின் காதலும் அவன் மனைவி சாகரிகாவும். பெண்ணுக்குரிய இலக்கணத்தையெல்லாம் மீறியது சாகரிகாவின் பாத்திரம் ஆனாலும் அவள் செய்கைகள் யாவும் சரி என்பதற்கில்லை. மனிதனுக்கு தன்மானம் என்பது சிறிதளவேனும் வேண்டுமென்னும் பட்சத்தில் … Continue reading கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 5)